Saturday, March 2, 2013

மனதை கவர்ந்த நீர் சிக்கனப் படம்

பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட  இந்த படம் நமக்கு ஒரு பாடம்.




7 comments:

பூ விழி said...

யாரிடமாவது சொல்லி இந்த படத்தை தமிழகம் எங்கும் தினமும் ஒளிபரப்ப முடியுமா என்று பாருங்களேன் சமட்டியால் அடி த்தது போல் ஒரு வரி சொல்லுவார்கள் இது அது போல்

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. ஒளிபரப்புவதை விட மற்ற தளங்களில் பகிர்வது பயனளிக்கும் என்று எண்ணுகிறேன்.உங்கள் கருத்து போன்றுதான் எனக்கும் தோன்றியது. மிக்க நன்றி.

கோமதி அரசு said...

அருமையான படம்.
மக்களுக்கு படிப்பினை ஊட்டும் படம்.
தினம் மோட்டர் போட்டுவிட்டு தண தொட்டி நிரம்பிவழிய் வழிய போட்டவர்கள் வந்து நிறுத்த வேண்டும் என்று இருக்கும் குடியிருப்புகள் நிறைந்த உலகம்.
தினம் தண்ணீருக்கு வெகு தூரம் நடக்கும் மக்கள் ஒரு புறம் தண்ணீரை வீண் செய்யும் மக்கள் ஒரு புறம்.
எல்லோரும் தண்ணீரை சிக்கனமாய் சேமித்து நாளைய தலைமுறைகளுக்கு கொடுப்போம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம்(http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_5.html) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

வின்சென்ட். said...

எனது வலைப்பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. வேளாண்மை பற்றி அறிமுகத்தைத் தந்து வலைப் பூக்களையும் அறிமுகப்படுத்தி சிறப்பானாதொரு பதிவை இட்டுள்ளீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

பாவா ஷரீப் said...

really super sir