Friday, October 2, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள்.

எதிர்பார்த்ததை போலவே கோவை அக்ரி இன்டெக்ஸ் 2009 இல் சில விலை குறைந்த எளிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியை தந்தது. விரிவாக பின்பு எழுதுகிறேன்.ரூ.1,000/=+ இல் மண்புழுஉரப்படுகை. நகர விவசாயத்திற்கு ஏற்றது. குறிப்பாக மாடித் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது. (மாதிரி)
ரூ. 5,000/= செலவில் சாண எரிவாயு அமைப்பு. கட்டிட வேலை தேவையில்லை. (மாதிரி)
ரூ. 30,000/= க்கு 300 வாட் சக்தி கொண்ட காற்றாலை (Wind mill)
ரூ. 58,000/= க்கு விலை குறைந்த பவர் டில்லர். உழுவதற்கு, களை எடுப்பதற்கு,பாத்தி பிடிக்க, கால்வாய் எடுக்க, உரமிட என அனைத்து வேலைகளையும் செய்யும்.
பூக்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட பூஜாடி.
விவசாயி ஒருவரின் வெட்டிவேர் பொருட்கள்.

11 comments:

அமர பாரதி said...

அருமை. காற்றாலையைப் பற்றி மேல் விபரம் தர முடியுமா? 300 வாட் என்றால் எத்தனை விளக்குகள் அல்லது மின் சாதனங்கள் இயக்கலாம்? பொருத்துவதற்கு ஆகும் செலவு எவ்வளவு? காற்றாலை தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யா விட்டால் என்ன செய்வது? மின்னஞ்சல் செய்யுங்கள். amarabharathi@gmail.com

?!!!@#%* said...

Hello Sir,

Am continuously following up your blogs.
Let me know you have received my email dated July 9th,

Thank you,
Sahridhayan

kuppu6 said...

பவர் டில்லர் ரூ.58,000-க்கு மிகவும் மலிவு. இது பெண்கள் கூட ஓட்டக்கூடியது. 5 எச்.பி. டீசலில் ஓடுவது.திருப்புவது மிக எழிது. கீர் இல்லை. இதைவடிவமைத்தவர் திரு.பி.சுந்தரசாமி, இடையர்பாளையம், கோவை -25 மலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும் செல் 9843240511.
திரு வின்செண்டுக்கு மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு.அமர பாரதி
Sri. Kuppusamy

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. முடிந்த அளவிற்கு எல்லா தகவல்களையும் வருகின்ற வாரத்தில் தந்து விடுகிறேன்.

வின்சென்ட். said...

Sri.Sahridhayan

Thank you very much for following my Blog. Yes I got your mail. I will give you some address in the coming week.

விஜய் said...

நான் பல தடவை முயன்று இப்பொழுதுதான் பின்னூட்டம் இட முடிந்தது. நான் மெயில் கூட அனுப்பியுள்ளேன். தங்களது சேவை போற்றத்தக்கது. தங்களுடன் நான் என்னையும் இணைத்துக்கொள்கிறேன். என்னால் கோவைக்கு வரமுடியவில்லை. உபயோகமான முகவரிகளை தாருங்கள். நன்றி.

வின்சென்ட். said...

திரு. விஜய்

உங்கள் வருகைக்கு நன்றி. முகவரிகளுடன் எனது பார்வையில் அதன் சிறப்பு அம்சத்தையும் தருகிறேன். நல்லது என படுவதை சேர்ந்து அறிவிப்போம். நன்றியுடன்.

KISHOR said...

Sir

Iam Kishor from Nagercoil an agriculturist doing organic farming.Will you please give me the details about the manufacturer of portable gobar gas plant.My email is kishoressr@gmail.com

KISHOR

வின்சென்ட். said...

திரு.கிஷோர். உங்கள் வருகைக்கு நன்றி.

தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

Unknown said...

I AM MADHU BALAN WORKING AS AN ASST. DIRECTOR OF AGRICULTURE.IN MORAPPUR.THE DETAILS GIVEN about earth worm shade,most useful for urban agriculture.good wishes for your work. To achieve great things,
We must not only act,
But also dream,
Not only plan but also believe.
Believe in yourself! Best of luck
n.madhubalan,9751506521,balmadhu@gmail.com

வின்சென்ட். said...

திரு.மதுபாலன்

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், நல்ல கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.