25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (18-08-2011) இடுக்கி மாவட்ட பகுதியில் பயணம். மழைக்காடுகள்
அழிந்துள்ளதைப் பார்க்கும் போது ஆதங்கமும், வருத்தமும் ஏற்பட்டது. நுனிக் கிளையில்
அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது மாத்திரம் தெளிவாக்கப்
புரிந்தது.
![]() |
நண்பரின் பண்ணை வீடு. ஆற்றின் எதிர்புறமிருந்து.
|
![]() |
மழைக் காடுகளை இனிமேலும் அழிப்பது, நாமே நம்மை அழித்துக் கொள்வது போன்றது.
|
![]() |
மேற்கு மலை தொடர்ச்சியின் சிறப்பு, வெட்டி வைத்த கொம்புகள் அதிக ஈரத் தன்மை
காரணமாய் தளிர்விடும் அழகு.
|
![]() |
| நண்பரின் பண்ணை வீட்டிலிருந்து பெரியாறு. |
![]() |
நதியின் அருகே வளர்ந்துள்ள மூங்கில்.
|
![]() |
சர்ச்சைக்குரிய பெரியாறு.
|
![]() |
| மழைக் காடுகளைத் அழித்து தேயிலைத் தோட்டங்கள் |
![]() |
பாறையில் பெரணி.
|
![]() |
உபயம் சுற்றுலாப் பயணிகள்.
|
![]() |
ஏலம் பயிர் செய்வதால் சற்று மரக்கூட்டங்கள்.
|
![]() |
மலை முகட்டில் மேகத்துடன் ‘ஏலப்பாறை’ கிராமம்.
|


















ஆப்ரிக்காவின் பஞ்சம் தொடங்கி இந்தியாவின் விவசாய தற்கொலைகளுக்கு காரணம் மிக தெளிவாக இருந்தது. அதனை உங்களிடம் காட்சியாக வைத்து, மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது உங்களால் ஆன மரம் நடும் முயற்சிகளை உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்















அருகே திரு. சட்டையில்லா சாமியப்பன் அவர்கள்.













