Tuesday, January 4, 2011

ஆனந்தவிகடன் வரவேற்பறையில் “மரவளம்”


ஆனந்தவிகடன் பத்திரிகையின் "வரவேற்பறையில்" மீண்டும் மரவளம் இடம் பிடித்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. சர்வதேச வன ஆண்டில் வனத்திற்காக தனது உயிரை ஈந்த திரு.சிகோமென்டிஸ் அவர்களின் தியாகம் மேலும் பல லட்சம் வாசகர்களை சென்றடையும் என்பதும் அழிக்கப்பட வேண்டிய களைகள் பற்றி மக்கள் அறிய இந்த அறிமுகம் தேவை என்பதில் ஐயமில்லை. இரண்டாம் முறையாக வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
 
சென்ற முறை வரவேற்பறையில் இடம் பெற்ற போது எனது பழைய பதிவு.

13 comments:

  1. நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் பலரை சென்றடையும் வகையில் அமைந்த சிறப்பான அங்கீகாரம்.

    தொடருங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. அன்பின் அய்யா,
    இன்று காலை புத்தகத்தை எதேச்சையாகப் புரட்டுகையில் தங்கள் பதிவை விகடனில் கண்டேன்.

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. திருமதி.ராமலக்ஷ்மி
    M/s.தமிழ்மலர்
    திரு.சமுத்திரா
    திரு.bxbybz

    உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. திரு.அமரபாரதி

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள். உங்களைப் பற்றி பலரும் அறிந்து , உங்கள் கருத்தக்களை பின் பற்றி பலனடைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  7. திருமதி.வெற்றிமகள்

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. திருமதி.சந்தனமுல்லை

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. சேவைக்கான அங்கீகாரம்... வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. திரு.பழமைபேசி

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete