Sunday, April 8, 2012

எளிதாக தக்காளி வளர்ப்பதில் ஒரு ‘சிறு முயற்சி’


இடப் பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கமுடிவதில்லை. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. பழைய பெயிண்ட் வாளியில் தொங்கும் நிலையில் தக்காளி வளர்த்ததில் நல்ல பலனும் அனுபவமும் கிடைத்தது. உங்கள் பார்வைக்காக.

14 comments:

  1. நல்ல முயற்சி.சூப்பர்.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அருமை!
    தொட்டியின் பக்கவாட்டில் வந்த செடிகளை , கிள்ளி எறிகிறேன். இனி அவைகளை, வளர்க்க உத்தேசம்.

    நன்றி.

    http://www.gardenerat60.wordpress.com

    ReplyDelete
  4. உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. Its great, i will create this one tomorrow.. Thanks

    ReplyDelete
  6. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. நல்ல அருமையான யோசனை சார். புதிய முயற்சி... நல்ல பயனளிக்கும்.

    ReplyDelete
  8. innovative concept-i am sure the tomatoes will be tastier-- raju

    ReplyDelete
  9. Thank you very much for your visit and encouraging words. I will do my best Doctor.

    ReplyDelete
  10. அருமையான விளக்க படம் . நிச்சயம் நிறைய பேரை முயற்சிக்க தூண்டும். மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  11. இதற்கு மூலம் நீங்கள்தான். நான் வாளி கொண்டு எளிமைபடுத்தியிருக்கிறேன். அவ்வளவே.

    ReplyDelete