Wednesday, July 27, 2011

இந்தியாவில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு


சரிவு பகுதியில் வெட்டிவேர் மழைநீர் சேமிக்க உதவுவதோடு மண் அரிப்பையும் தடுக்ககிறது
 5 வது உலக வெட்டிவேர் மாநாடு லக்னோ நகரில் அமைந்துள்ள சென்டரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and Aromatic Plants ) வளாகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 28-30 2011,  3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 
மாநாட்டின் பொருள்: வெட்டிவேரும் பருவ நிலை மாற்றமும் ("Vetiver and Climate Change")

மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்
Central Institute of Medicinal and Aromatic Plants 

தொடர்பிற்கு
ICV-5 secretariat (attn. Dr. U.C. Lavania)
Central Institute of Medicinal and Aromatic Plants
P.O. CIMAP, Lucknow 226 015, India
Website: http: //icv-5.cimap.res.in
e-mail: icv-5@cimap.res.in
Phone: + 91-522-2718615

4 comments:

  1. Sir,

    All the best. try to present few minutes PP at the conference.

    ReplyDelete
  2. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
    பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  3. திருமதி.அம்பாளடியாள்

    உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களும் மிக்க நன்றி.

    ReplyDelete