Saturday, April 9, 2011

“INTENSIVE AGRICULTURE” காலாண்டு விவசாய இதழ் .

இதழின் தோற்றம்

சில நல்ல விசயங்கள்  மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அதிலும் விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மேலும் தாமதமாகும். மத்திய அரசின் விவசாயத் துறையிலிருந்து வெளியாகும் “INTENSIVE AGRICULTURE” என்ற காலாண்டு இதழை கூறலாம்.

தரமான கட்டுரைகள் துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து புகைப்படங்களுடன் வருவது சிறப்பு. புள்ளி விபரங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் குறைந்த சந்தா தொகையில் நம் வீடு தேடி இந்த ஆங்கில இதழ் வருகிறது. சந்தா செலுத்திப்  பயன் பெறுங்கள்.
பெரிதாக்கி படிவத்தை நகல் எடுங்கள்.

தனி இதழ்     - ரூ. 2/=
வருட சந்தா   - ரூ. 8/=
3 வருட சந்தா ரூ.24/=

அனுப்பவண்டிய முகவரி :-

THE EDITOR,
INTENSIVE AGRICULTURE,
MINSTRY OF AGRICULTURE,
DIRECTORATE OF EXTENSION,
KRISHI VISTAR SADAN,
PUSA,
NEW DELHI – 110 012

5 comments:

  1. very usefull information thank you

    ReplyDelete
  2. திரு. அனானி

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. திரு. கிரிகுமார்
    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. i am reading all of your articles. really those things are very good.

    is there any online tamil magzines related to agriculture

    pls tell me.
    thanks
    Babu
    contactbabu@yahoo.com

    ReplyDelete
  5. திரு.பாபு

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. http://agritech.tnau.ac.in/ உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete