Thursday, July 16, 2009

பூவுலகு சுற்றுச்சுழல் இதழ் அறிமுக விழா - கோவை


நாள் :
18 - 07 - 2009 சனிக்கிழமை.
நேரம் :
மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
இடம் :
அண்ணாமலை ஓட்டல்,
ஸ்டேட் பாங்க் ரோடு, (கோவை ரயில் நிலையம் அருகில் )
கோயமுத்தூர் - 641 018.

பூவுலகு சுற்றுச்சுழல் இதழை வெளியிடுபவர்.

நீரியல் அறிஞர் முனைவர் இரா.க. சிவனப்பன்

பெற்றுக் கொள்பவர்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

சுற்றுச்சுழல் பற்றி நிறைய அறிஞர்கள் விளக்கம் தரவுள்ளனர்.

அனைவரும் இதனை அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு இவ்வலைப்பூ விரும்புகிறது

சந்தா விபரங்கள் அறிய


2 comments:

  1. உங்களுக்கு சுவராசியபதிவர் விருது என்னோட பதிவில் காத்திருக்கு பெற்றுக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. திரு.J

    உங்கள் தேர்வு மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete