இயற்கை எதிரிகள் இந்த மாவுப்பூச்சிக்கு உண்டு. நாம்தான் இந்த இயற்கை எதிரிகளை இனம் கண்டு அதனைப் பெருகச் செய்து இயற்கை சமநிலையை அடைய முயற்சிக்க வேண்டும். முடிந்த அளவு இரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்க்க வேண்டும். கீழேயுள்ள ஒரு நிமிட வீடியோ காட்சி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. மாவுப்பூச்சிக்கு இயற்கை எதிரிகள் உண்டு என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.அதுவே நாம் செய்யும் நல்ல வேலை. நிறைய அன்பர்கள் அதற்கு இயற்கை எதிரிகள் இல்லை என்று நினைக்கிறார்கள்.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
Nice information. We broke the ecochain mindlessly and we are suffering for this action. Thanks for the information sir.
ReplyDeleteதிரு. இராமசாமி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. மாவுப்பூச்சிக்கு இயற்கை எதிரிகள் உண்டு என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.அதுவே நாம் செய்யும் நல்ல வேலை. நிறைய அன்பர்கள் அதற்கு இயற்கை எதிரிகள் இல்லை என்று நினைக்கிறார்கள்.