தமிழ்நாடு வன வரிவாக்க மையமும், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையமும் இணைந்து “மர மேளா” என்னும் மரம் பற்றிய விழாவை கொண்டாட உள்ளனர். மரவகைகள், சாகுபடி முறை, சந்தை படுத்துதல், வருமானம் என மரம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மூலம் நடைபெறும். இந்த நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் வளமான எதிர்காலத்தை தமிழகம் பெற இந்த வலைப் பூ விரும்புகிறது.இடம்: இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையம்(IFGTB)
கௌலிபிரவுன் சாலை,
ஆர்.எஸ். புரம்,
கோவை.
நாள்: மார்சு மாதம் 7 மற்றும் 8 தேதிகள் (இரு நாட்கள்)
அனுமதி : இலவசம்.
தொடர்புக்கு : திரு.ரவிச்சந்திரன் IFS
துணை வனப் பாதுகாவலர் (விரிவாக்கம்)
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையம்(IFGTB)
கௌலிபிரவுன் சாலை,
ஆர்.எஸ். புரம்,
கோவை.
தொலைபேசி : 0422-2431540
அலைபேசி : 94862-41158.

No comments:
Post a Comment