Thursday, January 15, 2009

தேனீ வளர்ப்பில்.........ஆரம்பப் பாடம்.

அச்சம் தவிர்.
ஆர்வம் காட்டு.

இடமறிந்து துவங்கு.
ஈ யைப் பேணு.

உணவு ஊட்டு.
ஊக்கம் காட்டு.

எறும்பை விரட்டு.
ஏற்றமுற உதவு.

ஐயம் அகற்று.

ஒன்று சேர்.
ஓடாது தடு.

ஔஷதம் கொடு.

பயிற்சிக்கூடம் ஒன்றில் பார்த்து.

2 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


    தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

    கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"


    சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


    karisak kaattu ponnu .. Sl No: 41

    http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html


    Video: kozhi thinnum pasu .. Sl No: 18

    http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html


    kuruvi .. Sl No: 46

    http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html



    நன்றியுடன்..
    உழவன்

    ReplyDelete
  2. திரு.உழவன்

    தங்கள் வருகைக்கு நன்றி. நிச்சயம் உங்கள் பதிவுகள் படிக்கிறேன்.

    ReplyDelete