IF YOU LOVE THE MOUNTAINS, RIVERS & TREES, SOONER OR LATER YOU WILL SEE THE INVISIBLE HANDS OF GOD BEHIND EVERYTHING. HIS SIGNATURE IS ON EVERY LEAF AND YOU JUST NEED EYES TO SEE.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தாவரவியல் அறிஞர் திரு. O.ப்ரோமல் என்பவரின் நிணைவாக அவரது பெயரில் அழைக்கப்படுகிறது. இலைகள் சற்று தடிமனாகவும் பல்வேறு நிறங்களிலும், டிசைன்களிலும்(?) நம்மை அசத்தும். காட்சிக்கு சில.






very beautiful mr.vincent.you seem to have a lovely garden .
ReplyDeletei also came across this website whihc has extensive networks.
do you do terrace gaqrdens?
http://www.kalpavriksh.org/kalpavriksh/f6/document.2005-07-11.1942152860
Mrs.Seetha
ReplyDeleteThank you very much for your comments. I am working on low cost terrace Garden growing medium. Which should not damage the wall, should be cheap, should retain the water for long duration,and finally with less labour oriented. The trials are almost over,hope i will put it in the blog soon.
oh thta is so lovely mr. vincent. i am eager to knwo your results so that i can request your consultation for a terrace garden.
ReplyDeletethank you,
உலகில் எதையுமே உற்றுப் பார்த்தால் இயற்கையின் அற்புதம்;அது ஆண்டவனில் கைவண்ணமாகவும் இருக்கலாம் புரியும் தெரியும்...அதை ரசிக்க ரசனையும் வேண்டும்.
ReplyDeleteஎன்னிடம் ஒரு சிறு தாவரம் உள்ளது .ஆனால் பெயர் தெரியாது. இப்போ குளிர்காலமானதால் உறக்கத்தில் உள்ளது. யூனின் பின் உறக்கம் கலைக்கும் அப்போ படம் தருவேன்.
பெயரைக் கண்டு தரவும்.
திரு. யோகன் பாரிஸ்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. தவறாமல் அந்த சிறு தாவரத்தின் படத்தை அனுப்புங்கள்.