Tuesday, July 24, 2007

தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை

இயற்கை வேளாண்மையில் சந்தை முக்கியமானது. சந்தைக்குத் தேவை சான்றளிப்பு. பொதுவாக
சான்றளிப்பு தனியார் வசம் இருப்பதால் அதைப் பெற அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் படி அபீடா நிறுவன வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்பட உள்ளது.

இந்த வலைப் பதிவு இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களுக்கும்,பதன் செய்வோருக்கும்.விற்பனை செய்வோருக்கும், மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் தகவலாகச் சென்று பயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பதியப்படுகிறது.

மேலும் விபரம் பெற கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்:

இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை,
1424 எ, தடாகம் சாலை,
ஜிசிடி போஸ்ட்
கோவை- 641 013

தொலைபேசி எண் : 0422-2432984.

4 comments:

  1. ஏற்றுமதியாளருக்குத் தகுந்த விபரம். ஆரகானிக் பொருள்களுக்கு இந்த சான்று இருந்தால் தான் நல்ல விலை கிடைக்கும். முக்கியமாக மூலிகை பொருள்களுக்கு. நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் தோழரே,
    திரு. வெங்கட்ராமனின் அழைப்பை கண்டீர்களா? இணைந்து ஒரு பதிவை போடலாமென கூறினார். அறுமையான பதிவு இது தோழரே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Dear sir,
    The information given by you is very useful.........
    www.ecogreenunit.org

    ReplyDelete