tag:blogger.com,1999:blog-8536254089864320895.post1326383519678494358..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-85533156421495855312010-11-29T11:46:50.103+05:302010-11-29T11:46:50.103+05:30திரு.சதுக்க பூதம்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. ...திரு.சதுக்க பூதம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் தெரிவித்துள்ள செய்திகள் மகிழ்ச்சி தரக் கூடியதும் பயனுள்ளதும் ஆகும். ஆனால் இவைகள் போர்கால அடிப்படையில் அகற்றப்பட வேண்டும். தேவை பொதுமக்களிடம் இவைகள் பற்றிய விழிப்புணர்வும், உத்வேகமும்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-54575062511776954492010-11-29T06:53:59.405+05:302010-11-29T06:53:59.405+05:30தற்போது காலத்துக்கேற்ற அருமையான பதிவு. ஆகாய தாமரைய...தற்போது காலத்துக்கேற்ற அருமையான பதிவு. ஆகாய தாமரையை ஒழிப்பது மிகவும் கடினம். அதனால் இழப்புகள் மிக அதிகம். தற்போது அகில இந்திய வேளாண் அராய்ச்சி கழகம் சார்பில் ப்ரு புதிய அராய்ச்சி பிராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் படி இந்தியாவில் தற்போது பரவி உள்ள வெளி நாட்டு களை செடிகளையும் அவை எங்கு பரவலாக உள்ளது என்றும் கணக்கிடுகிறார்கள். அதை எந்த அளவு ஒழுங்காக செய்வார்கள் என்று தெரியவில்லை. கற்பூரவல்லி செடியில் உள்ள ஒரு வேதி பொருளுக்கு ஆகாய தாமரையை அழிக்கும் சக்தி இருப்பதை நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் கண்டறிந்தார். ஆனால் அது விரைவில் ஆவியாக கூடிய தன்மை இருந்ததால் அதனால் செடியின் மீது நிலைத்து நின்று களையை கட்டு படுத்த முடியவில்லை.சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-36637944187442188192010-11-28T14:03:37.200+05:302010-11-28T14:03:37.200+05:30Dear Sir
Once again thanks for your quick comment...Dear Sir

Once again thanks for your quick comments after visitng the link. The media people got their own sensational news and soaps to run their show. Nature got the power to rectify it, only thing it will take it's own Time thats all.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-27235396480318117732010-11-28T11:45:40.749+05:302010-11-28T11:45:40.749+05:30Thank you for the link. I went through it. When I ...Thank you for the link. I went through it. When I was young I only heard about the problem. Its heartening to note that
that someone has actually done something about it.
How can people help with this issue in our State. I see many civic minded blogggers here interested in helping others.
Good luck with your efforts. Thanks again for
spreading awareness!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-15109392914849137902010-11-28T10:59:47.838+05:302010-11-28T10:59:47.838+05:30Dear Sir
Thank you very much for your comments. H...Dear Sir

Thank you very much for your comments. Here in India also they removed this weed biologically . Kindly go through the link http://www.nrcws.org/Story6.pdf
But it should implemented very quickly .Time is running out. As you said rightly “Awareness is key”. Let us hope for the best.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-19634925922000027232010-11-28T05:09:52.383+05:302010-11-28T05:09:52.383+05:30I recognized the water hyacinth. This was seen as ...I recognized the water hyacinth. This was seen as a problem even 35 years ago. After reading your post
I looked for some information in the wikipedia. Looks like they have taken care of this problem in N America.
Awareness is key. Hopefully academics will come up with
management plans for issues like this.
Good post!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-62101702071855929552010-11-27T15:30:31.690+05:302010-11-27T15:30:31.690+05:30திரு.சக்தி
உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் இது அ...திரு.சக்தி

உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் இது அகற்றப்படவில்லை என்றால் நமது குழந்தைகளின் குழந்தைகள் நீருக்காக அவதிப்பட போகிறார்கள்வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-75314756715064108172010-11-27T15:14:54.790+05:302010-11-27T15:14:54.790+05:30ஆகாயத்தாமரையால் நிறைந்திருக்கும் குளத்தை பார்த்தால...ஆகாயத்தாமரையால் நிறைந்திருக்கும் குளத்தை பார்த்தால் மனதிற்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.. நல்ல பதிவுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-60866036908200529412010-11-26T19:20:26.573+05:302010-11-26T19:20:26.573+05:30திரு.சக்தி
உங்கள் வருகைக்கு நன்றி கருத்துகளுக்கும...திரு.சக்தி

உங்கள் வருகைக்கு நன்றி கருத்துகளுக்கும் நன்றி. இது போன்று இன்னும் நூற்றுகணக்கான செடிகள் உண்டு.இவற்றை ஓழித்தாலே 10 - 20 சதவீத விவசாய பிரச்சனைகள் குறையும். யார் இதற்கு முடிவு கட்டுவது ???வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-12405030296865399662010-11-26T10:49:03.053+05:302010-11-26T10:49:03.053+05:30Hi Vincent Sir,
All ur posts are very useful and ...Hi Vincent Sir,

All ur posts are very useful and its very new information to know.
Because I have seen all these plants in every area of my village.
Till now, i thought these palnts are helping to get a rainfall.
After reading this article only,I came to know about the real face of these plants.

Thank you very much sir...
A real salute for ur contribution..
Keep doing. All the best.

Sakthi,ErodeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-39875419597147603352010-11-25T22:11:49.820+05:302010-11-25T22:11:49.820+05:30திரு.சுந்தரராஜன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.அந்...திரு.சுந்தரராஜன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.அந்நிய தாவரக் களைகள் பற்றிய கட்டுரைகளை "பூவுலகு"இதழ்களில் எதிர்பார்கிறேன் .வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-75794783343868386512010-11-25T17:49:04.482+05:302010-11-25T17:49:04.482+05:30சமூக கண்ணோட்டத்துடன்கூடிய நல்ல பதிவு வின்சென்ட் சா...சமூக கண்ணோட்டத்துடன்கூடிய நல்ல பதிவு வின்சென்ட் சார்.Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.com