tag:blogger.com,1999:blog-8536254089864320895.post5189240310074664122..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: அமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-74564069051973479992009-09-25T19:15:48.261+05:302009-09-25T19:15:48.261+05:30DEARS, I AM AJ.MALIK.I AM VERY PROUD OF YOUR MESSA...DEARS, I AM AJ.MALIK.I AM VERY PROUD OF YOUR MESSAGE. WE NEED TO SUPPORT ENVOIREMENT PROTECTORS, BECAUSE WE ALSO PASS TO GOOD LIFE TO OUR CHILDREN AND OUR NATION. ONCE AGAIN THANNK YOU SO MUCHmalikhttps://www.blogger.com/profile/14225917350470602785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-21692900029975298642007-11-22T06:49:00.000+05:302007-11-22T06:49:00.000+05:30திரு.ரசிகன் தங்களின் வருகைக்கு நன்றி.திரு.ரசிகன்
தங்களின் வருகைக்கு நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-37036506074133207442007-11-21T22:58:00.000+05:302007-11-21T22:58:00.000+05:30ரொம்ப சரியான செய்தி.நன்றீங்க..ரொம்ப சரியான செய்தி.நன்றீங்க..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-27625839197677012712007-11-21T15:20:00.000+05:302007-11-21T15:20:00.000+05:30திரு.சீனு உங்கள் வருகைக்கு நன்றி.எனது அடுத்த வரிகள...திரு.சீனு உங்கள் வருகைக்கு நன்றி.எனது அடுத்த வரிகள் "உலகில் கரிமிலவாயு வெளிவிடுவதில் 25% அமெரிக்காவின் பங்கு என்கின்றனர். "கியுட்டோ" ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமலும் இருப்பதால்" என்றும்
"உணவா ? எரிபொருளா? " என்ற பதிவில் வளர்ந்த நாடுகள் ஆப்பிரிக்க,தென் அமெரிக்க காடுகளை
அழித்தது பற்றியும் கூறியிருக்கிறேன். உண்மை என்னவென்றால் காரணம் வளர்ந்த நாடுகளாயிருப்பினும் அதனால் வரும் பாதிப்பை அனுபவிப்பது உலக நாடுகள் அணைத்துமே குறிப்பாக ஏழை மற்றும் வளரும் நாடுகள்.எனவே பொருள் இழப்பு அமெரிக்காவிற்குத்தான். ஆனால சுற்றுச்சுழல் இழப்பு அணைவருக்கும்தான்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-72194570592257168942007-11-21T09:49:00.000+05:302007-11-21T09:49:00.000+05:30//இது ஒரு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பாக கருதாமல் உலகி...//இது ஒரு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பாக கருதாமல் உலகிற்கு ஏற்பட்ட (சுற்றுச்சுழல்) இழப்பாக எடுத்துக் கொண்டால் அதனை ஈடுசெய்ய உலகிற்கு பல பத்தாண்டுகள் தேவை.//

(வடிவேலு ஸ்டைலில்) 'திருத்தம்'.

உலகிற்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பாக தான் எடுத்துக் கொள்ளவேண்டும். காரணம், மூன்றாம் உலக நாடுகளை விட வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தும் pollution தான் உலகை அச்சுருத்துகின்றது. வெறும் 5 கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவின் ஓஸோன் மண்டலம் தான் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. ஆக, வளர்ந்த நாடுகள் தாம் இந்த புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-15606849438146603292007-11-21T09:28:00.000+05:302007-11-21T09:28:00.000+05:30தங்களின் வருகைக்கு நன்றி திரு.வெங்கட்ராமன்.தங்களின் வருகைக்கு நன்றி திரு.வெங்கட்ராமன்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-13269432446661638242007-11-20T13:44:00.000+05:302007-11-20T13:44:00.000+05:30நல்ல செய்தி வின்சென்ட்.இது போன்ற உபயோகமான செய்திகள...நல்ல செய்தி வின்சென்ட்.

இது போன்ற உபயோகமான செய்திகள் தருவதற்கு நன்றி.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com