tag:blogger.com,1999:blog-8536254089864320895.post4890690577763605482..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: 40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-66281795831005119172012-03-22T13:57:58.110+05:302012-03-22T13:57:58.110+05:30திருமதி. கோமதி அரசு
உங்கள் வருகை, பங்களிப்பு, தொட...திருமதி. கோமதி அரசு

உங்கள் வருகை, பங்களிப்பு, தொடுப்பு என்று உலக நீர் நாளை நன்றாக கொண்டாடிவிட்டீர்கள்.நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-22919155176295260512012-03-22T11:50:51.206+05:302012-03-22T11:50:51.206+05:30http://mathysblog.blogspot.com/
திருமதி பக்கங்கள்...http://mathysblog.blogspot.com/

திருமதி பக்கங்கள் என்ற என் வலைத்தளத்தில் உலக த்ண்ணீர் தினத்திற்காக பதிவு எழுதி இருக்கிறேன்.

அதில் உங்கள் வேண்டுகோள்படி 2010லில் நானும், மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளையும், உங்கள் பதிவுகளின் சுட்டியையும் அளித்து இருக்கிறேன்.

நேரம் இருந்தால் பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-90933664704019663662010-03-19T17:12:25.363+05:302010-03-19T17:12:25.363+05:30திரு.D
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்...திரு.D

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-27813942247068760412010-03-19T15:42:24.793+05:302010-03-19T15:42:24.793+05:30அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/02553097636350974766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-74780953349395942992010-03-19T15:41:12.310+05:302010-03-19T15:41:12.310+05:30மிகவும் பொருத்தமான, பொறுப்பை உணர்த்தும் குறும்படம்...மிகவும் பொருத்தமான, பொறுப்பை உணர்த்தும் குறும்படம். அருமையான தேடல் மற்றும் படைப்பு.Anonymoushttps://www.blogger.com/profile/02553097636350974766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-52728359009619552572010-03-19T15:39:16.135+05:302010-03-19T15:39:16.135+05:30சிறப்பான ஒரு குறும்படத்தை கொடுத்திருக்கிறீர்கள் தி...சிறப்பான ஒரு குறும்படத்தை கொடுத்திருக்கிறீர்கள் திரு.வின்சன்ட் அய்யா.Anonymoushttps://www.blogger.com/profile/02553097636350974766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-33847025294351978122010-03-14T18:08:02.157+05:302010-03-14T18:08:02.157+05:30திருமதி.கோமதி அரசு
உங்கள் வருகைக்கும் கருத்துகளு...திருமதி.கோமதி அரசு

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-73284239239863056812010-03-14T15:52:43.082+05:302010-03-14T15:52:43.082+05:30வின்சென்ட், படம் அருமை.
மண் இருந்தால் தான் மரம் வ...வின்சென்ட், படம் அருமை.

மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும் .மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும், மழை பொழிந்தால் தான் மனிதன் வாழ்வான்.

உங்கள் பிளாக்கின் தலைப்பே மனிதர்களுக்கு நீரின் அவசியத்தை
குறிப்பிடுகிறது.

வாழ்த்துக்கள்.

என் பதிவில் குறிப்பிடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-90862010060942251612010-03-14T15:10:42.780+05:302010-03-14T15:10:42.780+05:30திரு.C.சுதர்சனம்,
Er. சுபா
உங்கள் வருகைக்கு நன்ற...திரு.C.சுதர்சனம்,
Er. சுபா

உங்கள் வருகைக்கு நன்றி.

"இயன்றதை இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம் வாழ்க்கையின் பயனாய்,என்றும் பசுமையாய்"

இந்த எண்ணத்தை மக்களிடம் பரவலாக்க வேண்டும். வாழ்த்துக்கள்

M/s எஸ்ஸார் டிரஸ்ட்

உங்கள் வருக்கைக்கு நன்றி.

"பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா "

சந்தேகமில்லாமல். அவர்களுக்கு அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-32622082865958708422010-03-14T13:12:29.913+05:302010-03-14T13:12:29.913+05:30அருமையான பதிவு..
மாறுபட்ட ஒரு பதிவை கொடுக்க இருப்ப...அருமையான பதிவு..
மாறுபட்ட ஒரு பதிவை கொடுக்க இருப்பது எதிர்பார்த்ததுதான்! ஆனால் இப்படி சற்றும் எதிர்பார்க்காத வகையில்...
வாழ்த்துகள் பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களுக்கும். எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். இல்லை தொடரனும்......Essar Trusthttps://www.blogger.com/profile/09612841669692129024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-51594538955521308152010-03-14T12:52:10.285+05:302010-03-14T12:52:10.285+05:30நாம் மனிதாக வாழ ஏதோ ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது...நாம் மனிதாக வாழ ஏதோ ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது.இயன்றதை இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம் வாழ்க்கையின் பயனாய்,என்றும் பசுமையாய் என்னுள் இது.....Save Water,Plant a Tree...

ரொம்ப சூப்பரா இன்னைக்கு நிலமைய சொல்லிட்டீங்க கண்டிப்பா இந்த இடுகைக்கு பலத்த கரகோசம் உண்டு............வாழ்த்துக்கள்

மேலும் இதுபோல் பல படைப்புகள் வெளி வர வாழ்த்துக்கள்

by C.Sudharsanam and Er.Subha,Anonymoushttps://www.blogger.com/profile/01516189748029345808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-20182521939428897142010-03-14T12:17:42.128+05:302010-03-14T12:17:42.128+05:30Thank u maravalam blogspot and Vincent sirThank u maravalam blogspot and Vincent sirAnonymoushttps://www.blogger.com/profile/01516189748029345808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-79034862269136014632010-03-14T10:29:39.242+05:302010-03-14T10:29:39.242+05:30திரு. விஜய்
உங்கள் வருகைக்கும் பதிவுலகில் இதனை கெ...திரு. விஜய்

உங்கள் வருகைக்கும் பதிவுலகில் இதனை கொண்டு சேர்ப்பதற்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-40225519824985321742010-03-14T09:55:30.637+05:302010-03-14T09:55:30.637+05:30மிக மிக அழகாக எடுக்கப்பட்ட படம்.
முடிந்த வரை நானு...மிக மிக அழகாக எடுக்கப்பட்ட படம்.

முடிந்த வரை நானும் பதிவுலகில் கொண்டு சேர்க்கிறேன்.

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-46382731029881779382010-03-13T21:16:08.416+05:302010-03-13T21:16:08.416+05:30திரு. குப்புசாமி அவர்களுக்கு
உங்கள் வருகைக்கும் ...திரு. குப்புசாமி அவர்களுக்கு

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-25619197836848552522010-03-13T19:02:00.767+05:302010-03-13T19:02:00.767+05:30பொது இடத்தில் குழாயில் வீணாகும் குடி நீரை கவனிக்கா...பொது இடத்தில் குழாயில் வீணாகும் குடி நீரை கவனிக்காமல் செல்லும் மக்களை விட பிஞ்சு உள்ளத்தில் தோன்றிய எண்ணம் செயல் பிரமிக்கவைக்கறது. மிக்க அழகு. நன்றி வின்சென்ட்kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-3868807143038541412010-03-13T16:05:38.339+05:302010-03-13T16:05:38.339+05:30திரு.ஈரோடு கதிர்
திருமதி.முத்துலெட்சுமி
முனைவர்.இ...திரு.ஈரோடு கதிர்
திருமதி.முத்துலெட்சுமி
முனைவர்.இரா.குணசீலன்
திரு.வெங்கட்
கல்பக விருட்ஷம் அமைப்பு

உங்கள் அனைவரின் வருகைகும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-24038267686858392902010-03-13T15:26:34.795+05:302010-03-13T15:26:34.795+05:30Wonderful Movie Thank u very muchWonderful Movie Thank u very muchKalpavirusham Center for Organic Agriculture and Technologyhttps://www.blogger.com/profile/11383803346783689770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-68161006214494815742010-03-13T14:58:13.723+05:302010-03-13T14:58:13.723+05:30sinthika vaitha nalla pathivusinthika vaitha nalla pathivuvenkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-18537764330380526572010-03-13T14:52:21.759+05:302010-03-13T14:52:21.759+05:30அருமை!!அருமை!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-27473577615188364962010-03-13T14:31:43.939+05:302010-03-13T14:31:43.939+05:30அழகு :)அழகு :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-50210220932746525972010-03-13T14:01:33.987+05:302010-03-13T14:01:33.987+05:30மிக அருமையான ப(பா)டம்
நன்றிமிக அருமையான ப(பா)டம்

நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com