tag:blogger.com,1999:blog-8536254089864320895.post4077354829249502692..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு.வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-89679124442280126782012-07-15T09:36:15.720+05:302012-07-15T09:36:15.720+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-45387288588939969372012-07-15T07:18:13.945+05:302012-07-15T07:18:13.945+05:30தகவலுக்கு நன்றி, மிகவும் பயனுள்ள கட்டுரை மாடியில் ...தகவலுக்கு நன்றி, மிகவும் பயனுள்ள கட்டுரை மாடியில் வசிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்,மேலும்
கொசு ஒழிப்புக்கு தங்கள் தகவலுக்கும் நன்றி.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-15474344067233785082010-11-26T19:29:39.496+05:302010-11-26T19:29:39.496+05:30M/s.Pattu
உங்கள் வருகைக்கு நன்றி. தாராளமாக புகைபட...M/s.Pattu

உங்கள் வருகைக்கு நன்றி. தாராளமாக புகைபடத்தையும் உபயோகித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள். நல்ல விசயங்கள் மக்களை சென்றடைந்தால் சரி. PKM1 or PKM2 உபயோகியுங்கள்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-77197459410774182132010-11-26T18:29:50.276+05:302010-11-26T18:29:50.276+05:30வழக்கம் போல , என்னை மிகவும் உக்குவிக்கும் பதிவு. உ...வழக்கம் போல , என்னை மிகவும் உக்குவிக்கும் பதிவு. உடனே ஏற்பாடுகள் செய்து, வளர்க்கத் தூண்டுகிறது! நன்றி.

உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால், உங்கள் பதிவிலிருந்து பகுதிகளை, ஆங்கிலத்தில் , என்னுடைய பதிவுகளில் பயன்படுத்தலாமா?

உங்கள் பதிவுகள் தமிழ் தெரியாத, என் தாவர ஆர்வமுள்ள தோழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி.

Pattu

Http://gardenerat60.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-45441832097845804442010-11-23T19:49:10.800+05:302010-11-23T19:49:10.800+05:30திரு.ஆதி செல்வம்
உங்கள் வருகைக்கு நன்றி. தற்சமயம் ...திரு.ஆதி செல்வம்
உங்கள் வருகைக்கு நன்றி. தற்சமயம் வந்துள்ள “Vanish” கொசு ஒழிப்பிற்கு ஏற்றதாய் உள்ளது.

திரு. கல்வெட்டு
உங்கள் வருகைக்கு நன்றி. செடி முருங்கை முக்கியமாக காய்க்கானது. அதிக மகசூல் தரும். Pkm1 Pkm2 ஆகியவை பிரபலம். விவசாயிகள் பொதுவாக செடி முருங்கையைத்தான் தற்போது பயிர் செய்கின்றனர். நான் அதனை கீரைக்காக வளர்க்கிறேன். காற்றுக் காலம் இனி ஜூன் மாதம்தான் அதுவரை சற்று வளரவிட்டு காய் பறிக்கலாம் என்றிருக்கிறேன். பூக்கள் வந்து விட்டன.

திரு.ஞானக்குமாரன்
உங்கள் வருகைக்கு நன்றி. இங்குள்ள எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. கனடா பற்றி தெரியவில்லை. அங்கு வளர்வது சற்று கடினம் என்று நினைக்கிறேன் காரணம் இது வெப்பமண்டல தாவரம். பசுமைக் குடில் அமைப்பில் வளரலாம் சோதித்துப் பாருங்கள்.

திருமதி..முத்துலெட்சுமி
உங்கள் வருகைக்கு நன்றி. மாடிகுடியிருப்பில் இருப்பவர்களுக்கு இது உபயோகப்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.

திரு. சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. பல நல்ல விஷயங்களை எனக்குத் தந்த சமுதாயத்திற்கு நான் தரும் மிக மிக சிறிய பங்களிப்பு இந்த வலைப் பூ.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-29624806865715901962010-11-23T18:53:38.829+05:302010-11-23T18:53:38.829+05:30வழமைபோல, பயனுள்ள தகவலுடன், பலனை எதிர்பாராமல் பொதுந...வழமைபோல, பயனுள்ள தகவலுடன், பலனை எதிர்பாராமல் பொதுநல அக்கறையோடு எழுதப்பட்டுள்ள பொறுப்பான இடுகை! வலையுலகில் நீங்கள் ஒரு அத்திப்பூ!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-34699218365020959052010-11-23T12:23:46.438+05:302010-11-23T12:23:46.438+05:30எங்களைப்போல குடியிருப்பில் இருப்பவர்கள்.. முருங்கை...எங்களைப்போல குடியிருப்பில் இருப்பவர்கள்.. முருங்கைக்கீரைக்கு கீழ்வீட்டுக்காரர்கள் எவரையேனும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.. இது நல்ல யோசனை தான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-23738723374330906372010-11-23T02:27:00.665+05:302010-11-23T02:27:00.665+05:30பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்
ஆனால் மரவிதையை எப்படிப்...பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்
ஆனால் மரவிதையை எப்படிப் பெறுலமென்று கூறுவீர்களா?
நட்புடன் மட்டுவில் ஞானக்குமாரன் (கனடா)மட்டுவில் ஞானக்குமாரன்https://www.blogger.com/profile/09223883904328280770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-26974584285326142952010-11-23T01:59:42.028+05:302010-11-23T01:59:42.028+05:30//செடி முருங்கை//
வென்சென்ட்,
செடி முருங்கை கீரைக...//செடி முருங்கை//

வென்சென்ட்,
செடி முருங்கை கீரைக்கானது மட்டுமா அல்லது பொதுவான முருங்கை (மரம் முருங்கை) போல காயும் கொடுக்குமா?கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-36404343624114848492010-11-22T20:26:15.995+05:302010-11-22T20:26:15.995+05:30அருமையான பதிவு, நன்றி,
தங்கள் பதிவுகள் அனைவருக்கும...அருமையான பதிவு, நன்றி,
தங்கள் பதிவுகள் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.எனக்கு கொசு ஒழிப்பு பற்றிய விவரம் அளித்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன். my mail id : adhiselvam@in.comஆதிnoreply@blogger.com