tag:blogger.com,1999:blog-8536254089864320895.post2655860802586251524..comments2024-02-06T09:58:34.547+05:30Comments on மண், மரம், மழை, மனிதன்.: தண்ணீருக்கு ஆயுதப் பாதுகாப்பு !!!!!!!- செய்தி.வின்சென்ட்.http://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8536254089864320895.post-44792490898473629852009-08-29T22:00:05.669+05:302009-08-29T22:00:05.669+05:30Thank u very much friend. your wonderful motivatio...Thank u very much friend. your wonderful motivation made me to work even hard. once again thanks.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-68454349147267372542009-08-29T19:02:52.857+05:302009-08-29T19:02:52.857+05:30நிஜ வாழ்கையின் விபரீதத்தை கவிதையாய் படிக்கும் போது...நிஜ வாழ்கையின் விபரீதத்தை கவிதையாய் படிக்கும் போது மனம் கனத்துபோவது உண்மை. அதனை அறிந்தும் நாமெக்கென்ன என்று இருப்போரைப் பார்க்கும் போது கவலை அதிகமாகிறது.தொடருங்கள் உங்கள் பணியை. சூழ்நிலை அவர்களையும் கண்டிப்பாக மாற்றும் என்பதே காலதேவன் சொன்ன உண்மை.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-71809657892890853122009-08-28T16:53:35.519+05:302009-08-28T16:53:35.519+05:30Thanks Friend
வெளுக்காத (விவ)சாயம்
வெண்மை புரட்ச...Thanks Friend

வெளுக்காத (விவ)சாயம்

வெண்மை புரட்சி
நாட்டுகாளைகளுக்கு காயடித்தது

பசுமை புரட்சி
விவசாயிகளுக்கு நோயடித்தது

உலகப்போரின் மீதம்
உரமானது

மண்ணின் மேனி
ரணமானது

சோறுடைத்த உழவன்
உயிர் மாய்த்தது வரலாறு

அம்பது கிலோ யூரியா
நாற்பது மூட்டை விளைச்சல் அறிவியல்

காரில் உழவன்
கான்வென்ட்டில் அவன் குழந்தை
இது எனது கனவியல்.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-74396714785973803642009-08-28T13:05:46.944+05:302009-08-28T13:05:46.944+05:30நிலத்தின் ஈரம் காய்வது கூட தெரியாமல் வாழும் நமது ...நிலத்தின் ஈரம் காய்வது கூட தெரியாமல் வாழும் நமது வாழ்கை முறையை கவிதையாய் மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536254089864320895.post-16205038239055520392009-08-27T23:57:14.547+05:302009-08-27T23:57:14.547+05:30kindly visit
http://vijaykavithaigal.blogspot.com/...kindly visit
http://vijaykavithaigal.blogspot.com/விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.com