Monday, October 11, 2010

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேலும் இரு விருதுகள்.


தமிழக அரசின் விருது பெறும் திரு. யோகநாதன்
   ஈகோ வாரியார் (Eco Warrior ) விருதினைத் தொடர்ந்து மேலும் இரு விருதுகள் திரு. யோகநாதன் அவர்களுக்கு சென்ற மாதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் “சுற்றுச்சுழல் செயல் வீரர் ” விருதும் டிம்பர்லேன்ட் ஷூ கம்பெனி இந்தியாவில் தங்களது கடையை ஆரம்பித்த போது சுற்றுச்சுழலுக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ஐவரை தெரிந்தெடுத்து UNSUNG HEROES என்ற விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.
"Unsung Heros" விருது பெறும் திரு. யோகநாதன்

திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் விருந்தினர்களுடன் 

விருது பெற்றவர்களுடன் திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் திரு. மைக் பாண்டே
அந்த ஐவரில் ஒருவர் திரு. M.Y. யோகநாதன் என்பது நமக்குப் பெருமை. கிடைக்கின்ற ஓய்வு நேரத்தைக் கூட சுற்றுச்சுழலுக்கு அர்ப்பணிக்கும் இவரை மேலும் பல உயர்ந்த விருதுகள் வந்தடையவும் விருதினைப் பெற்ற அனைவரையும் இவ்வலைப் பூ உங்கள் சார்பாக வாழ்த்துகிறது.

இவரைப் பற்றிய எனது  பழைய பதிவு

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்

திரு.M.Y.யோகநாதன் அலைபேசி எண்
94430 91398

7 comments:

  1. பரிசு பெற்ற அருமை நண்பர் யோகநாதன் அவர்களுக்கு பாராட்டுகளும், அதை பதிவு செய்த அருமை நண்பர் வின்சென்ட் அவர்களுக்கு நன்றிகளும்.

    ReplyDelete
  2. திரு.இளங்கோ
    திரு.சுந்தரராஜன்

    உங்கள் இருவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Salute to Mr M Yoganathan

    Thanks to Mr Vincent for info

    Best Regards

    Renga

    ReplyDelete
  4. திரு. ரெங்கா

    உங்கள் வருகைக்கு மிக்க ந்ன்றி.

    ReplyDelete
  5. சந்தோசமான செய்தி. வாழ்த்துகள் திரு யோகநாதன் அவர்களுக்கு

    ReplyDelete
  6. திரு. கபீஷ்

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete