Saturday, October 23, 2010

மாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “நகர விவசாயம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். வடகிழக்கு பருவமழை துவங்கப் போகும் நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடனே செயல்பட முடியும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484

11 comments:

  1. good. ennkum vittu thottam aamaika niraya aasai.idamum iruku.valimuraigal sonnal nanraga irukum.chennai sella mudiyathu.thankyou

    ReplyDelete
  2. Dear Sri.Senthil

    I am going to share my experience, Hope that will fulfill your need. Thank you for visting my Blog.

    ReplyDelete
  3. http://www.ehow.com/i/#article_5123699
    Here is an interesting article about
    growing tomatoes upside down. This may
    suit people who have limited access to
    outdoors, but have access to a balcony.
    There are kits available online.

    Interesting blog. Great message. Hope
    to see increased interest in urban vegetable
    gardens.

    ReplyDelete
  4. Thank you very much for visiting My blog and giving a very useful link.

    ReplyDelete
  5. திரு. ஜெகதீஸ்வரன்


    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தகவல்.நல்ல வலைப்பூ. தொடர்கிறேன். இன்னும் பலருக்கு எடுத்து செல்கிறேன்.எனக்கு அறிமுகப்படுத்திய ‘பலாபட்டறை’ சங்கர்க்கு நன்றி.

    ReplyDelete
  7. திரு.மரா

    உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், இன்னும் பலருக்கு எடுத்து செல்வதற்கும் மிக்க நன்றி. உங்களுக்கு அறிமுகப்படுத்திய திரு. சங்கர் அவர்களுக்கும் மிக்க நன்றி. ஒரு நல்ல பூவுலகிற்கு வித்திடுவோம்.

    ReplyDelete
  8. lovely delightful write-up. Thanks posting

    ReplyDelete