Saturday, March 13, 2010

40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.



40 வினாடிகளில் இவ்வளவு அற்புதமாக நீர் சிக்கனம் பற்றி படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன். மொழி இதற்கு தடையல்ல சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளலாம். WWF க்கு வாழ்த்துக்கள். இப்பதிவுக்கு காரணமாய் இருந்தவர்கள் திரு .C.சுதர்சனம்- திருப்பூர், Er. சுபா ஆகியோர். தமக்கு கிடைத்த சில மணித்துளிகளில் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தினை அனுப்பி வைத்தார்கள். எனவே பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களே. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். உங்கள் வலைப்பூக்களில் இதனை பதிவிட முயற்சி செய்யுங்கள் நிறைய மக்களை சென்றடையும்.

22 comments:

  1. மிக அருமையான ப(பா)டம்

    நன்றி

    ReplyDelete
  2. திரு.ஈரோடு கதிர்
    திருமதி.முத்துலெட்சுமி
    முனைவர்.இரா.குணசீலன்
    திரு.வெங்கட்
    கல்பக விருட்ஷம் அமைப்பு

    உங்கள் அனைவரின் வருகைகும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பொது இடத்தில் குழாயில் வீணாகும் குடி நீரை கவனிக்காமல் செல்லும் மக்களை விட பிஞ்சு உள்ளத்தில் தோன்றிய எண்ணம் செயல் பிரமிக்கவைக்கறது. மிக்க அழகு. நன்றி வின்சென்ட்

    ReplyDelete
  4. திரு. குப்புசாமி அவர்களுக்கு


    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. மிக மிக அழகாக எடுக்கப்பட்ட படம்.

    முடிந்த வரை நானும் பதிவுலகில் கொண்டு சேர்க்கிறேன்.

    விஜய்

    ReplyDelete
  6. திரு. விஜய்

    உங்கள் வருகைக்கும் பதிவுலகில் இதனை கொண்டு சேர்ப்பதற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. Thank u maravalam blogspot and Vincent sir

    ReplyDelete
  8. நாம் மனிதாக வாழ ஏதோ ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது.இயன்றதை இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம் வாழ்க்கையின் பயனாய்,என்றும் பசுமையாய் என்னுள் இது.....Save Water,Plant a Tree...

    ரொம்ப சூப்பரா இன்னைக்கு நிலமைய சொல்லிட்டீங்க கண்டிப்பா இந்த இடுகைக்கு பலத்த கரகோசம் உண்டு............வாழ்த்துக்கள்

    மேலும் இதுபோல் பல படைப்புகள் வெளி வர வாழ்த்துக்கள்

    by C.Sudharsanam and Er.Subha,

    ReplyDelete
  9. அருமையான பதிவு..
    மாறுபட்ட ஒரு பதிவை கொடுக்க இருப்பது எதிர்பார்த்ததுதான்! ஆனால் இப்படி சற்றும் எதிர்பார்க்காத வகையில்...
    வாழ்த்துகள் பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களுக்கும். எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். இல்லை தொடரனும்......

    ReplyDelete
  10. திரு.C.சுதர்சனம்,
    Er. சுபா

    உங்கள் வருகைக்கு நன்றி.

    "இயன்றதை இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம் வாழ்க்கையின் பயனாய்,என்றும் பசுமையாய்"

    இந்த எண்ணத்தை மக்களிடம் பரவலாக்க வேண்டும். வாழ்த்துக்கள்

    M/s எஸ்ஸார் டிரஸ்ட்

    உங்கள் வருக்கைக்கு நன்றி.

    "பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா "

    சந்தேகமில்லாமல். அவர்களுக்கு அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வின்சென்ட், படம் அருமை.

    மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும் .மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும், மழை பொழிந்தால் தான் மனிதன் வாழ்வான்.

    உங்கள் பிளாக்கின் தலைப்பே மனிதர்களுக்கு நீரின் அவசியத்தை
    குறிப்பிடுகிறது.

    வாழ்த்துக்கள்.

    என் பதிவில் குறிப்பிடுகிறேன்.

    ReplyDelete
  12. திருமதி.கோமதி அரசு

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. சிறப்பான ஒரு குறும்படத்தை கொடுத்திருக்கிறீர்கள் திரு.வின்சன்ட் அய்யா.

    ReplyDelete
  14. மிகவும் பொருத்தமான, பொறுப்பை உணர்த்தும் குறும்படம். அருமையான தேடல் மற்றும் படைப்பு.

    ReplyDelete
  15. திரு.D

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. http://mathysblog.blogspot.com/

    திருமதி பக்கங்கள் என்ற என் வலைத்தளத்தில் உலக த்ண்ணீர் தினத்திற்காக பதிவு எழுதி இருக்கிறேன்.

    அதில் உங்கள் வேண்டுகோள்படி 2010லில் நானும், மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளையும், உங்கள் பதிவுகளின் சுட்டியையும் அளித்து இருக்கிறேன்.

    நேரம் இருந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  17. திருமதி. கோமதி அரசு

    உங்கள் வருகை, பங்களிப்பு, தொடுப்பு என்று உலக நீர் நாளை நன்றாக கொண்டாடிவிட்டீர்கள்.நன்றி.

    ReplyDelete