Saturday, March 27, 2010

உலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour )


இந்த அவசர உலகத்தில் உங்களிடத்திலே கேட்பதற்கு சற்று தயக்கமாகத்தான் உள்ளது. காரணம் T20 கிரிகெட், குழந்தைகளின் ஆண்டுத்தேர்வுகள் என முக்கியமான நிகழ்வுகள் இருக்கும் போது இடையில் உங்கள் 1 மணி நேரத்தை கேட்க கூடாதுதான் ஆனால் இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டும், நம் குழந்தை அனுபவிக்க வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வும் தேவை. அதற்காக இன்று இரவு 8.30 மண் முதல் 9.30 மணி வரை உங்கள் மின்சாதனங்களை நிறுத்தி உலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour ) கடைபிடியுங்கள். நிறைய நாடுகளில் இன்று கடைபிடிக்கவுள்ளனர். நாமும் செய்வோமா ??
மேலும் விபரம் பெற : -

8 comments:

  1. திரு. ச.செந்தில்வேலன்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  3. திரு.பனித்துளி சங்கர்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. திரு. லட்சுமணன்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_09.html

    உங்களுக்கு ஒரு அழைப்பு. விருப்பமிருந்தால் தொடருங்கள்.

    ReplyDelete
  6. திரு. அமைதிச்சாரல்
    உங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete