Monday, September 28, 2009

மண் அரிப்பை நிறுத்தும் “வெட்டி வேர்”

சென்ற மழைக்கு தண்ணீர் அதிகம் ஓடியதால் ஓரு குறிப்பிட்ட பகுதியில் மண் அரிப்பு அதிகமாக இருந்தது. சில வெட்டிவேர் நாற்றுகளை நட்டிப் பார்த்ததில் குறிப்பிடும் அளவிற்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டிருந்தது. அவைகள் புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு.

4 comments:

  1. வின்செண்ட் சர்,எங்கள் வீட்டின் முன் ஒரு 30 -40 செண்ட் இடம் உள்ளது. அதில் நீங்கள் போன படிவில் சொன்ன புழஉதி மண் நெல் பயிரிட முடியுமா?

    ReplyDelete
  2. திரு. வெங்கட்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் பகுதி தென் மேற்கு பருவ மழை பெறும் பகுதியாக இருப்பது நல்லது.பயிரிடப் படவேண்டிய காலம் முடிந்து விட்டது. எனவே அடுத்த முறை முயற்சி செய்யவும்.

    ReplyDelete