சென்ற மழைக்கு தண்ணீர் அதிகம் ஓடியதால் ஓரு குறிப்பிட்ட பகுதியில் மண் அரிப்பு அதிகமாக இருந்தது. சில வெட்டிவேர் நாற்றுகளை நட்டிப் பார்த்ததில் குறிப்பிடும் அளவிற்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டிருந்தது. அவைகள் புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
nalla pathivu
ReplyDeleteவின்செண்ட் சர்,எங்கள் வீட்டின் முன் ஒரு 30 -40 செண்ட் இடம் உள்ளது. அதில் நீங்கள் போன படிவில் சொன்ன புழஉதி மண் நெல் பயிரிட முடியுமா?
ReplyDeleteதிரு. வெங்கட்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் பகுதி தென் மேற்கு பருவ மழை பெறும் பகுதியாக இருப்பது நல்லது.பயிரிடப் படவேண்டிய காலம் முடிந்து விட்டது. எனவே அடுத்த முறை முயற்சி செய்யவும்.
ReplyDelete