Tuesday, April 28, 2009

மரம் - புகைப்படம்


அலங்காநல்லூர் அருகே இருக்கின்ற இந்த மரம் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பினும் அருகில் சென்று பார்த்தால் சற்று வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கின்றது. அருகே திரு. சட்டையில்லா சாமியப்பன் அவர்கள்.
படங்கள் உதவி : திரு.பாபு

4 comments:

  1. மிக வித்தியாசமான மரம் தான்.. உள்ளே குகை போல இருக்கு.

    ReplyDelete
  2. திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஆஹா.. எங்க ஊரு.. எந்த இடமுன்னு சரியா தெரியல.. கொஞ்சம் சொன்னீங்கன்னா. போகும் போது ஒரு தடவ நேர்ல பாத்துப்பேன்

    ReplyDelete
  4. திரு. ஆளவந்தான்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.சரியான இடம் பற்றி விரைவில் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete