2009 மே மாதம் 22 தேதியிலிருந்து 27 வரை அறிவைத்தேடும் நடைபயணம் திருச்சி மாவட்டம் துறையூர் தாலூக்கா பச்சைமலையில் நடைபெறும். இது மணலோடை யிலிருந்து பரத்தால், டாப் செங்காட்டுப்பட்டி வரை 5 நாட்கள் நடைபெறும். குறிப்பாக மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. தாவரவியல் மாணவர்களுக்கும், பாரம்பரிய பச்சிலை வைத்தியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :-
சித்த வைத்தியர். என்.பி. பெரியசாமி,
பச்சைமலை டிரஸ்ட்
154/ 54 ஏ - தியாகிசிங்காரவேல் தெரு,
துறையூர்
திருச்சி மாவட்டம் 621 010
தொலைபேசி எண் : 04327 - 222426
செல் : 99432 - 34363
பெ. விவேகானந்தன் ( ஆசிரியர் )
நம்வழி வேளாண்மை.
தொலைபேசி எண் : 0452- 2380082 ; 2380943
எத்தனை கிலோமீட்டர் நடை பயணம் என்பதை குறிப்பிட்டால் என் போன்ற வயதானவர்கள் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய வசதியாய் இருக்கும்.
ReplyDeleteஐயா,
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி. மொத்தம் சுமார் 50 கீ.மீ.அதில் சுமார் 20 கீ.மீ. நடைபயணம் மேலும் அதிக தகவல்களுக்கு சித்த வைத்தியர். என்.பி. பெரியசாமி செல் : 99432 - 34363 அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.