Tuesday, January 6, 2009

இப்படியும் வளரும் மரங்கள்.

நண்பர் ஒருவர் மரம் பற்றிய சில புகைபடங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். வித்தியாசமாக வளரும் அவைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

21 comments:

  1. திரு.சரவணகுமரன்

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல கற்பனைத் திறத்தோடு வளர்ந்திருக்கின்றன. இல்லையில்லை...வளர்த்திருக்கிறார்கள்!!!!!
    'நீ இப்படித்தான் வளரவேண்டும்' என்று சொல்லிச்சொல்லி.
    அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  3. திருமதி.நானானி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. Ayya.....All these are from California Gardens, CA, USA....60 Acre of land and 40 years work ...you can spend 2/3 days to enjoy.....

    ReplyDelete
  5. திரு.அனானி

    உங்கள் வருகைக்கும் மிக துல்லியமான தகவலுக்கும் மிக்க நன்றி.நீங்கள் அந்த பகுதியை நன்கு அறிந்தவர் எனவே மேல் அதிக தகவலை தந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

    ReplyDelete
  6. திருமதி.அமுதா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. California Gardens, Gilroy, CA, USA......

    Please search above string will give you the websites

    ReplyDelete
  8. நல்ல வித்தியாசமான தகவல் படங்கள். நன்றி

    ReplyDelete
  9. திரு. சபேஷ்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. திரு. அனானி

    உங்கள் தகவல் மிக்க உபயோகமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  11. அன்பு நண்பர் வின்சண்ட அவர்களுக்கு மிக்க நன்றி. அரமுயான படங்கள். ஆனந்த விகடனில் உள்ள ரோபோ மரத்தைப் பாருங்கள். கார்பன் டிரேடிங் தேவையிருக்காது. அருமை நன்றி.

    ReplyDelete
  12. திரு.குப்புசாமி அவர்களுக்கு

    உங்கள் வருகைக்கு நன்றி. ரோபோ மரம் கரிமில வாயுவை குறைக்கும். நீரை வெளியேற்றி மழை மேகத்தை ஈர்க்கும் என்றால் நல்லது இல்லையேல் அது எவ்வள்ளவு தூரம் பயன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  13. marvelous!! ammadiyov ippdiyum maram valaruma

    ReplyDelete
  14. திரு. அனானி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. Excellent new kind of tree photo's. Looking for more like this in future.ALL THE BEST !

    Shrinivas - Salem

    ReplyDelete
  16. திரு.ஸ்ரீனிவாஸ்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  17. ayya,
    marangal valarpathaiyum ellorukkum (kurippa Bharathi chonna mathiri kulanthaikalukku) cholli vaiyunga. namma varisukalukku nalla ulagathai vittu selvom.
    by
    madurai maindan

    ReplyDelete
  18. திரு. மதுரை மைந்தன்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  19. EASTHETIC sence

    ReplyDelete