God has cared for these Trees, saved them from drought, diseases, avalanches and a thousand tempests and floods. But cannot save them from fools. - John Muir.
இப்படங்களைப் பார்க்கும் போது திரு.ஜான் மியூர் சொன்னது சரியென்று தோன்றுகிறது. சுமார் 5 நிமிடங்களில் மரம் தனது நிலையை இழந்தது.

:( அந்த குழந்தைகள் அந்த காட்சியைப்பார்க்கும்போதா இந்த புகைப்படத்தை எடுத்தீர்கள்..?
ReplyDeleteதிருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி. இல்லை சற்று நேரம் கழித்துத்தான் பள்ளி முடிந்து அக்குழந்தைகள் வந்தார்கள்.
எந்த இடம் திரு வின்சண்ட் அவர்களே. தமிழ் நாடா கேரளாவா?
ReplyDeleteதிரு.குப்புசாமி அவர்களுக்கு
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி.இடம் கேரளா.தமிழ்நாடு எல்லை அருகே எடுக்கப்பட்டது.
i want this article on english langauge and send to me.
ReplyDeleteThanks
Dr.Balkrishna.N.Dave
ReplyDeleteThank you very much for visiting my Blog.
God and Tree
God has cared for these Trees, saved them from drought, diseases, avalanches and a thousand tempests and floods. But cannot save them from fools. - John Muir.
When you go through the Photos , What Mr.John Muir said was correct. Within 5 minutes the Tree lost its position.
But the future of this Children??? With (future)whom???
Kindly let me your goodselves