Monday, February 25, 2008

தாய்லாந்து நாட்டின் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள்.

நீங்கள் பார்க்கின்ற கைவினைப் பொருட்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்தும் வெட்டி வேரின் புல்(இலை) கொண்டு செய்யப்பட்டவை. தாய்லாந்து நாட்டின் மன்னர் வேரை உபயோகிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டத்திற்கு இணங்க (வேரை எடுத்தால் மண் அரிப்பு ஏற்படும்) இந்த அழகான பொருட்கள்.
உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட பலகை. (Board)

4 comments:

  1. ஓ பாருங்க வேரில் வேலைப்பாடு என்றால் கூட தாய்லாந்தில் மன்னர் வேண்டாம் என்கிறார்.. அத்தனைக்கு கவனம்..
    வேரில் செய்த கூடையை வி ட இந்த புல்லில் செய்த கூடை மிகவும் அழகாக இருக்கிறதெ.. இது போன்ற பொருட்க்ள் எங்கே கிடைக்கும் என்பதையும் எல்லோரும் கேட்டது போல சொல்லிவிடுங்க.. வரும் பதிவுகள் எல்லாம் வெட்டிவேரை பற்றி என்றாலும் சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.இந்திய பொருட்களுக்கு
    USHEERA INDUSTRIES
    LAVANCHA HANDICRAFTS UNIT,
    ULMANE BENGRE
    BHATKAL- U.K
    PH:08385-260745
    email:lavanchamathew@rediffmail.com
    தொடர்பு கொள்ளுங்கள்.தாய்லாந்து பொருட்களுக்கு அந்த நாட்டின் வெட்டிவேர் அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. Hi sir

    Can you give some more information about the making of board at high pressure like the manufacturers of machinery etc.

    Best Regards

    PP Muthu

    ReplyDelete
  4. திரு.முத்து


    உங்கள் வருகைக்கு நன்றி.வெட்டிவேர் தாள்+
    Adhesive + உயர் அழுத்தம் தரும் மெஷின். வரும் நாட்களில் மெஷின் பற்றி தகவல் தருகிறேன்.

    ReplyDelete