Friday, December 7, 2007

புகைப்பட போட்டிக்கு எனது மலர்கள்

முதல் இரண்டும் போட்டிக்கு மற்றவை பார்வைக்கு.








சேணைக்கிழங்கின் பூ துர்வாசனை தாங்க இயலாது. ஈ அமர்ந்திருப்பதை காணலாம்.



7 comments:

  1. அருமையா இருக்கு..
    போட்டி அறிவுப்பு பக்கத்திலே உங்க பதிவு-லின்க் இல்லையே .. !!!
    .. Give the blog url and the pics you wish to submit for the contest in the Comments page of this post

    Best of luck

    ReplyDelete
  2. முதல் படமும் ரோஜாவும் அழகா இருக்கு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது.

    ReplyDelete
  4. திருமதி.தீபா,திரு.குப்புச்சாமி,
    திரு.ஒப்பாரி,திரு.நட்டு அனைவருக்கும்

    உங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்,வழி
    நடத்தியத்தற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. திரு.Nathas

    உங்களின் வருகைக்கும்,
    வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete